பத்தாம் வகுப்பு-தமிழ் முதல் தாள் தேர்வுக்குத் தயாரா? தமிழிலும் சதம் சாத்தியமே!

பத்தாம் வகுப்பு-தமிழ் முதல் தாள் தேர்வுக்குத் தயாரா? தமிழிலும் சதம் சாத்தியமே!  | பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருப்பதால் அவர்களுக்கான எளிய வழிகாட்டுதல் இதோ. அள்ளலாம் 1 மதிப்பெண் வினா எண் 1 முதல் 20 வரையிலானவை ஒரு மதிப்பெண்ணுக்கு உரியவை. இதில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (கேள்வி எண்:1-6), கோடிட்ட இடத்தை நிரப்புக (கே.எண்:7-12), பொருத்துக (கே.எண்:13-16), விடைக்கேற்ற வினா எழுதுக (கே.எண்:17-20) என மொத்தம் 20 மதிப்பெண்ணுக்கான கேள்விகள் இடம்பெறும். புத்தகப் பின்பகுதி வினாக்களைப் படித்தாலே இப்பகுதியில் முழு மதிப்பெண்களைப் பெறலாம். அதே நேரம் நூற்றுக்கு நூறு பெறுவதைத் தவிர்ப்பதற்காக 1 அல்லது 2 வினாக்கள் சற்றே மாற்றிக் கேட்கப்படலாம். இந்த வகையிலான கேள்விகளை எதிர்கொள்ள வழக்கமாகப் படிப்பதுடன், ஆசிரியர் மற்றும் புத்தகக் குறிப்புகள், பொருள் அறிதல் ஆகியவற்றையும் படிப்பது அவசியம். குறுவினா 2 மதிப்பெண்ணுக்குரிய குறுவினா பகுதி, செய்யுள், உரைநடை பகுதிகளில் தலா 7 வினாக்களில் இருந்து தலா 5-க்கு விடையளிப்பதாக இருக்கும் (கே.எண்: 21-34). செய்யுள் பகுதியின் 10 இயல்களில் 1, 3, 5, 6, 7, 9 ஆகிய இயல்களில் இருந்தே இப்பகுதி வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதேபோல உரைநடையின் 10 பாடங்களில் 1, 5, 6, 7, 9 ஆகிய பாடங்களில் இருந்தே குறுவினாக்கள் கேட்கப்படுகின்றன. முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களில் இருந்து அடிக்கடி கேட்கப்பட்ட தலா 20 வினாக்களில் இருந்தே செய்யுள், உரைநடைப் பகுதி வினாக்களை எதிர்கொள்ளலாம். சிறுவினா 4 மதிப்பெண்ணுக்குரிய சிறு வினா பகுதி, செய்யுள், உரைநடை பகுதிகளின் தலா 5 வினாக்களில் இருந்து தலா 3-க்கு விடையளிப்பதாக இருக்கும் (கே.எண்: 35-44). செய்யுள் பகுதியின் 2, 3, 4, 8, 10 ஆகிய இயல்களில் இருந்தும், உரைநடையின் 2, 3, 4 6, 8 ஆகிய பாடங்களில் இருந்தும் சிறு வினாக்கள் கேட்கப்படும். முந்தைய வினாத் தாள்களின் அதிகம் கேட்கப்பட்டவையில் செய்யுள் பகுதியின் 13 வினாக்கள், உரைநடைப் பகுதியின் 9 வினாக்களைத் தொகுத்துப் படித்தாலே, சிறு வினாக்கள் பகுதிக்கான முழு மதிப்பெண்ணைப் பெறலாம். வினாவுக்கு உரிய விடை கொடுக்கப்பட்ட செய்யுள், உரைநடைப் பகுதியிலிருந்து, வினாவுக்கு உரிய விடையை எழுதும் இப்பகுதியில், தலா 5 என 10 மதிப்பெண் பெறலாம். இதற்குக் கொடுக்கப்பட்ட பகுதியையும், வினாக்களையும் நன்றாக வாசித்துப் பொருள் உணர்ந்து விடையினை எழுத வேண்டும். ஆசிரியர் பெயர், நூல் குறிப்பு, இலக்கணக் குறிப்பு, பிரித்தெழுதுதல் ஆகியவற்றையும் இப்பகுதிக்காகப் படிப்பது நல்லது. நெடுவினா நெடுவினா பகுதியானது (கே.எண்: 47-48) செய்யுள், உரைநடை பகுதிகளில், அல்லது தலா 1 வினாவுக்குப் பதில் அளிப்பதாக இருக்கும். குறிப்புச் சட்டகம், முன்னுரை முடிவுரையுடனான உட்தலைப்புகள் ஆகியவை இந்த நெடுவினாக்களில் சரியாக எழுதுங்கள். வாக்கியப் பிழைகள், கருத்துகள் திரிவது போன்றவை போதிய எழுத்துப் பயிற்சி இல்லாத மாணவர்களிடம் வெளிப்படுகின்றன. அனைத்து மாணவர்களும் நெடுவினாப் பகுதியில் முழு மதிப்பெண் பெற, செய்யுள், உரைநடையைச் சரி பாதியாகப் பிரித்துக்கொண்டு ஏதேனும் ஒரு பாதியை முழுமையாகப் படிக்க வேண்டும். மனப்பாடப் பகுதி மனப்பாடப் பகுதியானது குறள், பாடல் பகுதிகளில் இருந்து 10 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படுகிறது. குறள் பகுதியின் 2 குறள்களில் முதல் வார்த்தை வாயிலான குறளை மாணவர்கள் எளிதில் அடையாளம் கண்டு எழுதிவிடுகிறார்கள். கடைசி வார்த்தையைக் குறிப்பிட்டுக் கேட்கப்படும் குறளை எழுதுவதில்தான் கணிசமான மாணவர்கள் திணறுகிறார்கள். மனப்பாடப் பகுதியில் முழு மதிப்பெண் பெறுவதில் படித்தல், ஒப்பித்தல், எழுதுதல், தவறுகளைச் சரிசெய்துகொண்டு அடிபிறழாமல் எழுதப் பழகுதல் ஆகிய படிநிலைகள் அவசியம். அதிலும் செய்யுளின் அடுத்தடுத்த வரிகளை எழுதுவதில் சீர் வரிசை தவறாதிருப்பது முக்கியம். அதேபோல செய்யுளின் நிறைவாக ஆசிரியர் பெயரையும் தெளிவாக எழுதுவது அவசியம். வேண்டாமே அலட்சியம் தமிழ்தானே எனத் தாய்மொழிப் பாடத்தின் மீது பல மாணவர்களுக்கு இயல்பாகவே அலட்சியம் உண்டு. இதனால் மற்றப் பாடங்கள் அளவுக்குத் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தமிழ்ப் பாடத்தை வாசிக்கும்போது புரிந்தால் போதும் என அடுத்த பாடத்தைப் படிக்கச் சென்றுவிடுவார்கள். இதனால் தமிழில் மதிப்பெண்கள் குறைந்து, மொத்த மதிப்பெண்ணில் சறுக்கல் நேரலாம். எனவே இந்த அலட்சிய மனோபாவத்தை விட்டுவிட்டு, தமிழ்ப் பாடத்துக்கும் போதிய நேரம் ஒதுக்கிக் கூர்ந்து படித்தால், பிற பாடங்களிலும் எழுத்து வேகம், பிழைகள் தவிர்ப்பு, தன்னம்பிக்கை ஆகியவை சுலபமாகும். பிழைகளைத் தவிர்ப்போம் இதர பாடங்களைவிடத் தமிழ்ப் பாடத்தில் பிழைகள் நேருவதால் முழு மதிப்பெண்ணை இழப்பது நடக்கிறது. போதிய பயிற்சி இன்மையால் ஒற்றுப்பிழைகள், வார்த்தை, வாக்கியப் பிழைகள் போன்றவை மதிப்பெண் இழப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்க்கப் படிக்கும் அளவுக்கு எழுதிப் பார்ப்பதும், மீண்டும் அதே தவறு நேராதபடி கவனமாக இருப்பது அவசியம். தெளிவான கையெழுத்துடன், தொடக்கம் முதல் நிறைவு வரை மாறாத கையெழுத்தில் எழுதிப்பழகுங்கள். நீண்ட பத்திகளை விடப் பாடக் கருத்துகளை அடுத்தடுத்த வரிகளாக வரிசைப்படுத்தி எழுதுங்கள். தேவையான செய்யுளின் முக்கிய வரிகளில் ஒன்றிரண்டை எழுதுவதும் சிறப்பு. முக்கிய இடங்களில் 'மை' வண்ணத்தை மாற்றி எழுதுவதோ, பென்சிலால் அடிக்கோடிட்டுக் காண்பிக்கவோ செய்யலாம். (பாடக் குறிப்புகளை வழங்கியவர் லெ.சித்ரா, தமிழாசிரியர், அரசினர் மேல் நிலைப்பள்ளி, ஆவூர், புதுக்கோட்டை மாவட்டம்)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 10 - TAMIL - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - TAMIL - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - ENGLISH - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - ENGLISH - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - SOCIAL SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 10 - SOCIAL SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS  BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL  enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - SOCIAL SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS  BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL  enquiry@surabooks. com | CALL 044 4265 5644
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 10 - MATHS TM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - MATHS TM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040-EMAIL enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - MATHS EM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - MATHS EM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - SCIENCE EM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SCIENCE EM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040-EMAIL enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 10 - SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS  BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL  enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SCIENCE TM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS  BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL  enquiry@surabooks. com | CALL 044 4265 5644
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 10 - SOCIAL SCIENCE EM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE EM - HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 10 - SOCIAL SCIENCE EM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE EM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS  BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL  enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - SOCIAL SCIENCE EM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE EM - HALF YEARLY DECEMBER 2016  QUESTION PAPER WITH ANSWERS  BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL  enquiry@surabooks. com | CALL 044 4265 5644
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 10 - TAMIL - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - TAMIL - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040-EMAIL enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - ENGLISH - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - ENGLISH - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - ENGLISH - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - ENGLISH - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS  BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040-EMAIL  enquiry@surabooks. com | CALL 044 4265 5644
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 10 - MATHS EM - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - MATHS EM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 10 - MATHS TM - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - MATHS TM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 10 - SCIENCE EM - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SCIENCE EM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 10 - SCIENCE TM - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SCIENCE TM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 10 - SOCIAL SCIENCE EM - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE EM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040EMAIL enquiry@surabooks. com | CALL 044 4265 5644

CLASS 10 - SOCIAL SCIENCE TM - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE TM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040-EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 10 - SOCIAL SCIENCE TM - SEP 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE TM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL  enquiry@surabooks.com | CALL 044 4265 5644
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 10 - SCIENCE TM - 1 MARK QUESTION BANK - M.SUNDAR | CLASS 10-SSLC-10TH - TENTH - SCIENCE TM - 1 MARK QUESTION BANK DOWNLOAD BY M.SUNDAR | sundar2121@gmail.com | 9159714826

CLASS 10 - TAMIL - SPECIAL GUIDE For Fast Revision - WAY TO SUCCESS | CLASS 10-SSLC-10TH - TENTH - TAMIL - SPECIAL GUIDE For Fast Revision | public exam special guide from WAY TO SUCCESS.

CLASS 10 - ENGLISH - SPECIAL GUIDE For Fast Revision - WAY TO SUCCESS | CLASS 10-SSLC-10TH - TENTH - ENGLISH - SPECIAL GUIDE For Fast Revision | public exam special guide from WAY TO SUCCESS.

CLASS 10 - MATHS EM - SPECIAL GUIDE For Fast Revision - WAY TO SUCCESS | CLASS 10-SSLC-10TH - TENTH - MATHS EM - SPECIAL GUIDE For Fast Revision | public exam special guide from WAY TO SUCCESS.

CLASS 10 - MATHS TM - SPECIAL GUIDE For Fast Revision - WAY TO SUCCESS | CLASS 10-SSLC-10TH - TENTH - MATHS TM - SPECIAL GUIDE For Fast Revision | public exam special guide from WAY TO SUCCESS.

CLASS 10 - SCIENCE EM - SPECIAL GUIDE For Fast Revision - WAY TO SUCCESS | CLASS 10-SSLC-10TH - TENTH - SCIENCE EM - SPECIAL GUIDE For Fast Revision | public exam special guide from WAY TO SUCCESS.

CLASS 10 - SCIENCE TM - SPECIAL GUIDE For Fast Revision - WAY TO SUCCESS | CLASS 10-SSLC-10TH - TENTH - SCIENCE TM - SPECIAL GUIDE For Fast Revision | public exam special guide from WAY TO SUCCESS.

CLASS 10 - SOCIAL SCIENCE EM - SPECIAL GUIDE For Fast Revision - WAY TO SUCCESS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE EM - SPECIAL GUIDE For Fast Revision | public exam special guide from WAY TO SUCCESS.

CLASS 10 - SOCIAL SCIENCE TM - SPECIAL GUIDE For Fast Revision - WAY TO SUCCESS | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE TM - SPECIAL GUIDE For Fast Revision | public exam special guide from WAY TO SUCCESS.

CLASS 10 - SOCIAL SCIENCE TM - HALF YEARLY EXAM DEC 2016 - QUESTION PAPER KEY - B. SRINIVASAN | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE TM - QUESTION PAPER KEY DOWNLOAD BY B. SRINIVASAN, GRADUATE TEACHER (HISTORY) GOVT. HIGH SCHOOL – GANGALERI 635 122 KRISHNAGIRI DT. CELL : 99943 94610

CLASS 10 - SOCIAL SCIENCE TM - HALF YEARLY EXAM DEC 2016 - QUESTION PAPER KEY - N. Sureshbabu | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE TM - QUESTION PAPER KEY DOWNLOAD BY N. Sureshbabu, B.Sc(Maths),M.A(Eco),M.Ed.,R.B.P. G. H.S., Bommampatty Namakkal-9790155369

CLASS 10 - SOCIAL SCIENCE EM - HALF YEARLY EXAM DEC 2016 - QUESTION PAPER KEY - B. SRINIVASAN | CLASS 10-SSLC-10TH - TENTH - SOCIAL SCIENCE EM - QUESTION PAPER KEY DOWNLOAD BY B. SRINIVASAN, GRADUATE TEACHER (HISTORY) GOVT. HIGH SCHOOL – GANGALERI 635 122 KRISHNAGIRI DT. CELL : 99943 94610

CLASS 10-SSLC-10TH - ENGLISH | SSLC PUBLIC EXAM SPECIAL GUIDE For Fast Revision | public exam special guide from WAY TO SUCCESS.

CLASS 10-SSLC-10TH - TAMIL | BOOK BACK QUESTION BANK

SSLC - PLUS TWO PUBLIC EXAM TIME TABLE - MARCH 2017 | தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரிவான தேர்வு அட்டவணை பின்வருமாறு:

PLUS TWO PUBLIC EXAM TIME TABLE - MARCH 2017

02.03.17 - வியாழன் - தமிழ் முதல் தாள்

03.03.17 - வெள்ளிதமிழ் இரண்டாம் தாள்

06.03.17 - திங்கள் - ஆங்கிலம் முதல் தாள்

07.03.17 - செவ்வாய்  -  ஆங்கிலம் இரண்டாம் தாள்

10.03.17 - வெள்ளி - வணிகவியல்மனையியல் / புவியியல்

13.03.17 - திங்கள் - வேதியியல் / கனக்குப் பதிவியியல்

17.03.17 - வெள்ளி - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ்க் தமிழ்)

21.03.17 - செவ்வாய் - இயற்பியல் / பொருளியல்

24.03.17 - வெள்ளி - தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல்செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்

27.03.17 - திங்கள் - கணிதம் / விலங்கியல்நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்

31.03.17 - வெள்ளி - உயிரியால் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்

SSLC PUBLIC EXAM TIME TABLE - MARCH 2017

08.03.17 - புதன் - தமிழ் முதல் தாள்

09.03.17 - வியாழன் - தமிழ் இரண்டாம் தாள்

14.03.17 - செவ்வாய் - ஆங்கிலம் முதல் தாள்

16.03.17 - வியாழன் - ஆங்கிலம் இரண்டாம் தாள்

20.03.17- திங்கள் - கணிதம்

23.03.17 - வியாழன் - அறிவியல்

28.03.17 - செவ்வாய் - சமூக அறிவியல்

30.03.17 - வியாழன் - மொழி (விருப்பத் தேர்வு)